உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உரக்கடைக்குள் தகாத செயலில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி பெண் ஊழியரை பொதுமக்கள் தர்ம அடித்து கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆசிரியருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில், அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.