சென்னை ஆலந்தூர் அருகே அம்மா உணவகத்தில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வரும் நிலையில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரையும் கேமராமேனையும் ஆசிரியை ஒருவர் விரட்டியடித்து, செல்போனை பறிக்க முயன்று பரபரப்பை கிளப்பினார்.அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொகுதியிலேயே மாணவர்கள் துர்நாற்றத்திலும், பூச்சிகளுக்கு மத்தியிலும் பயிலும் அவல நிலை உள்ளதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்..