தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநர் வருகைஆளுநர் ஆர்.என்.ரவியை சால்வை அணிவித்து வரவேற்றார் சபாநாயகர் அப்பாவு,காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் ஆளுநர்.https://www.youtube.com/embed/rLm6wUyQQIc