சட்டமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு,யார் அந்த சார்? என கேட்டால் தமிழக அரசு பதற்றம் கொள்கிறது ,ஆளுநர் உரையில் எந்த ஒரு புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை ,ஏற்கனவே ஆளுநர் உரையில் அறிவித்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை - இபிஎஸ்ஆளுநர் உரை சபாநாயகர் உரையாக மாற்றப்பட்டுவிட்டது .https://www.youtube.com/embed/-6ALOMrg8WU