ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்கள்,ஆளுநர் ஆர். என்.ரவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல்,அரசியல் சாசனத்தின் கீழ் ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது ,தேவைப்பட்டால் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரிக்கலாம்-ஆளுநர் தரப்பு.