ஆளுநர் உரை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது - முதலமைச்சர்.தமிழ்நாடு சட்டப்பேரவையை அவமதிப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல - முதலமைச்சர்."கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருப்பது ஏன்?".ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.https://www.youtube.com/embed/8Gz0fwtFc7E