தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி,ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் கனிமங்களுடன் கூடிய நிலங்களுக்கு வரி விதிக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல்.