உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் புனித நீராடினார். அதனை தொடர்ந்து ஆர்.என்.ரவி சிறப்பு வழிபாடு நடத்தினார். நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி வருகின்றனர்.