போக்குவரத்து தொழிற்சங்கங்களை பேச வருமாறு தமிழ்நாடு அரசு அழைப்பு,15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு,வரும் 13ஆம் தேதி ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது,13 ஆம் தேதி காலை குரோம்பேட்டையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு.