நெல்லை நீதிமன்ற வாயிலில் கொலை அதிர்ச்சி பின்னணி தகவல்கள் வெளியாயின.கீழநத்தம் ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்தவர் ராஜாமணி.ராஜாமணி என்பவரின் கொலைக்கு பழிக்குப்பழியாக கொலை நடந்துள்ளதாக தகவல்.தான் சார்ந்த சமூகத்தில் தாதாவாக வலம் வர வேண்டும் என எண்ணியிருந்தார் மாயாண்டி.மற்றொரு சமூகத்தை சேர்ந்த ராஜாமணியை கூட்டாளிகளுடன் இணைந்து கொன்றதாக தகவல்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி கொல்லப்பட்டார் ராஜாமணி.