குட் பேட் அக்லி திரைப்படத்தை ஹிந்தியில் அதிக திரைகளில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், உலகளவில் 2000 திரைகள் வரை திரையிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையும் படியுங்கள் : பாலிவுட் திரைத்துறை மிகவும் Toxic ஆகிவிட்டது.. பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் வேதனை