ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 'தி ப்ரூட்டலிஸ்ட்' ((The Brutalist )) திரைப்படம், வரும் 28-ம் தேதி இந்தியாவில் திரையிடப்படுகிறது. கோல்டன் குளோப், சில்வர் லயன் விருதுகளை வென்றுள்ள இத்திரைப்படம், ஆஸ்கார் விருதுக்கென 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.