சவுதி அரேபியாவில் நடைபெற்ற செங்கடல் திரைப்பட விழாவில், பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆசிய திரைப்பட உலகில், ஆலியா பட்டின் சிறந்த பங்களிப்பிற்காக விருது வழங்கப்பட்டுள்ளதாக கோல்டன் குளோப் அமைப்பு தலைவர் ஹெலன் ஹொயினே கூறினார்.