தெலங்கானா மாநில சிர்சில்லாவை சேர்ந்த கைத்தறி நெசவாளர் ஒருவர், தங்க சேலையை உருவாக்கி அசத்தியுள்ளார். 800 முதல் 900 கிராம் எடையுள்ள இந்த சேலையில் 200 கிராம் அளவுக்கு தங்க துகள்கள் நுணுக்கமான வேலைப்பாடுகளால் இணைக்கப்பட்டுள்ளன. 10 நாட்களில் உருவாக்கப்பட்ட இந்த தங்க சேலையின் விலை 18 லட்சம் ரூபாய் ஆகும்....