சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தாண்டிய பின்னும் புதிய உச்சம்ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 2,160 ரூபாய்க்கு விற்பனைஒரு லட்சத்தை தாண்டிய பின்னும் புதிய உச்சம்சென்னையில், இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தாண்டிய பின்னும் புதிய உச்சம்ஒரு சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து ரூ.1,02,160க்கு விற்பனையாகிறதுஒரு கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,770க்கு விற்கப்படும் ஆபரணத் தங்கம்எட்ட முடியாத இடத்திற்கு தங்கம் சென்றதால், மாற்று வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் நடுத்தர வர்க்கத்தினர்சென்னையில் வெள்ளியின் விலையும் தொடர்ந்து உச்சம்ஒரு கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 234 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 3,000 அதிகரித்து 2 லட்சத்து 34,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.