Also Watch
Read this
Posted on: Apr 23, 2025 05:03 AM
By: Srini Vasan
தங்கம் விலையில் இன்று சவரனுக்கு ரூ.2200 குறைந்தது,
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.72,120க்கு விற்பனை,
கிராமுக்கு ரூ.275 குறைந்து, ரூ.9,015க்கு விற்கப்படுகிறது தங்கம் ,
நேற்று ரூ.2,200 கூடிய தங்கத்தின் விலை இன்று அதே விலைக்கு இறங்கியது .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved