ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.57,800 -க்கு விற்பனை.ஒரு கிராம் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 7,225 ரூபாய்க்கு விற்பனை.தொடர்ந்து 5-வது நாளாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.