தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.56880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் குறைந்து ரூ.7110-க்கு விற்பனை.https://www.youtube.com/embed/K_QNDgkXDcU