சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை கடும் உயர்வை கண்டுள்ளது. காலையில், ரூ.800 அதிகரித்த நிலையில், பிற்பகலில் ரூ.680 உயர்ந்தது. காலை நிலவரம்...24K தங்கம் ஒரு கிராம் - ரூ12,328 (+ ரூ.110)22K தங்கம்ஒரு கிராம் - ரூ.11,300 (+ ரூ.100)சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.12,328 ஆக உள்ளது. ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.11,300 ஆகவும், ஒரு கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ.9,365 ஆகவும் உள்ளது.பிற்பகல் நிலவரம்...ஒரு கிராம் - ரூ.11,385 (+185)ஒரு சவரன் - ரூ.91,080 (+680)