கோவில் நிலத்தை ஆக்கிரமித்து ஞானசேகரன் வீடு கட்டி இருப்பதாக தகவல்.வீடு கட்டியுள்ள நிலம் வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது என தகவல்.ஞானசேகரன் வீடு கட்டியுள்ள 2 ஏக்கர் நிலம் கோவிலுக்கு சொந்தமானது என தகவல்.