சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னை தக்கவைத்ததில் அளவுக்கடந்த மகிழ்ச்சி என மதீஷா பத்திரனா தெரிவித்துள்ளார். அபுதாபி டி10 போட்டியில் விளையாடி வரும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பத்திரனா 2025 ஐபிஎல் போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துக்கொண்டது. கிரிக்கெட் ஜாம்பவான் தோனி உடன் DRESSING ROOMஐ மீண்டும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் பத்திரானா தெரிவித்தார்.