சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் எந்த அச்சமும் இன்றி அதிகரித்து வருகிறது-EPS.குற்றச்செயல்கள் நடந்து வரும் வேளையில் முதலமைச்சர் போட்டோ ஷூட்டிங் - இபிஎஸ்."ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் வேளையில், நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல்".பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள் - இபிஎஸ்.குற்றச்செயலில் ஈடுபட்ட அனைவரையும் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் - இபிஎஸ்.