உத்தர பிரதேச மாநிலத்தில் காதலித்து ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த இளம்பெண், காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சாட்தவாலா கிராமத்தை சேர்ந்த இளைஞரும் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில், இளைஞருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது