ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் (( Olaf Scholz )) கூட்டணி அரசு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 396 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் 207 வாக்குகள் மட்டுமே பதிவானதால் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது