உருக்குலைந்த நிலையில் உள்ள வடக்கு காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கு பிறகு சீரமைப்புப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உலக உணவு திட்டத்தின் கீழ் உணவுகள் விநியோக செய்யப்பட்டு வருகிறது.