திரைப்பட இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில், கவின் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு "கிஸ்" என படக்குழு டைட்டில் வைத்து போஸ்டர் வெளியிட்டுள்ளது. இத்திரைப்படத்தின் டீசர் வரும் 14-ம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.