நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் டைட்டிலை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக, படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான சதீஷ், முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.