கவின் நடிப்பில் உருவாகியுள்ள பிளடி பெக்கர் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தில், கவின் பிச்சைக்காரராக நடித்துள்ளார்.