கவின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது. அறிமுக இயக்குநர் விக்ரணன் இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகஷ்குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக தெலுங்கு நடிகை ருஹானி ஷர்மாவும், ஆண்ட்ரியா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர்.