ப்ளடி பெக்கர் திரைப்படத்தை தனுஷ், விஜய் சேதுபதி போன்ற பெரிய நடிகர்களை வைத்து தயாரிக்க முடிவு செய்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்தார். நடிகர் கவின் நடிப்பதற்கு ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்ததாகவும், ஆனால் தான் தப்பு கணக்கு போட்டு விட்டதை திரைப்படத்தை பார்த்த பிறகு உணர்ந்து கொண்டதாக அவர் கூறினார்.