சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேலக்ஸி M15 5ஜி பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.முன்னதாக சாம்சங் நிறுவனம் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்திய கேலக்ஸி M15 மாடலில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் புதிய மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.3 நிறங்களில் கிடைக்கும் இந்த போனின் ஆரம்ப விலை 13 ஆயிரத்து 499 ரூபாய் ஆகும்.