மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில நாளை இந்தியா விளையாட இருக்கிற நிலையில அதுகுறித்து பேசி இருக்கும் இந்திய முன்னணி வீராங்கனை ஷபாலி வர்மா, இந்த உலகக்கோப்பை வெல்வதுல தான் எங்களோட முழு கவனம் இருக்கிறதா தெரிவிச்சு இருக்காங்க. மேலும் தனிப்பட்ட சாதனைகள் ஆட்டத்தோட ஒரு பகுதியினும்.. ஆனா நம்ம அணி வெற்றி பெறும் போது வரும் உணர்வுகள் விவரிக்கமுடியாதுனும்.. அந்த இரவு எனக்கு நல்ல தூக்கம் வரும்னு ஷபாலி வர்மா தெரிவிச்சு இருக்காங்க.