வரும் 21ஆம் தேதிக்குள் போயிங் 737 மற்றும் 787 ரக விமானங்களில் எரிபொருள் ஸ்விட்ச் லாக்கிங் சிஸ்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என அனைத்து விமான நிறுவனங்களுக்கும் டிஜிசிஏ சார்பில் உத்தரவிட்டுள்ளது. அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் TAKE OFF ஆன அடுத்த சில நொடிகளிலேயே, அதன் எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டது.