தமிழகம் முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வருகிறது 'வாட்டர் பெல்' எனப்படும் தண்ணீர் இடைவேளை,மாணவர்கள் நீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் இடைவேளை வழங்கும் வகையில் முடிவு,காலை 11, நண்பகல் 1, பிற்பகல் 3 மணிக்கு மாணவர்கள் நீர் அருந்துவதற்கான இடைவேளை,3 நிமிடம் வரை இடைவேளை வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்,நீர்ச்சத்து குறைபாட்டில் இருந்து மாணவர்களை காக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.