தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்வதாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம்,ராமநாதபுரத்தில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி அறிக்கை,வில்லிவாக்கத்தில் 10 வயது சிறுமி, ஓசூரில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை - இபிஎஸ்,பெப்பர் ஸ்பிரே, SOS அலாரம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பெண்கள் வைத்து கொள்ள இபிஎஸ் அறிவுரை.https://www.youtube.com/embed/6LTcjE7Sqo4