ஐனவரி 10ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு இலவச வேட்டி சேலைகளை அனுப்ப உத்தரவு,2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெறப்பட்ட இலவச வேட்டி சேலைகளை அனுப்ப உத்தரவு,பொங்கல் பண்டிகைக்கு 1.77 கோடி வேட்டி சேலைகளை மக்களுக்கு வழங்க அரசு திட்டம்.https://www.youtube.com/embed/nMnNjcnPp3w