கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 19ஆம் தேதி முதல் விலையில்லா மடிக்கணினி விநியோகம் பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க தமிழக அரசு திட்டம்சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் விழாவில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பிப்ரவரி இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க திட்டம்