சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜர் ,நடிகையை திருமணம் செய்வதாக கூறி சீமான் மோசடி செய்ததாக தொடரப்பட்ட புகாரில் ஆஜர்,விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்,சீமான் கிருஷ்ணகிரியில் இருப்பதால் அவருக்கு பதிலாக வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்.