முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்.குறைவாக பேசினாலும், நாட்டிற்காக அதிக பணிகளை செய்தவர் மன்மோகன் - விஜய்."இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக மன்மோகன் சிங் ஆற்றிய பணி அளப்பரியது".