முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்ட பலர் இந்திரா காந்தியின் நினைவிடத்திற்கு நேரில் மரியாதை செலுத்தினர்.