கர்நாடகா மாநிலம் பெலகாவியில் ஆட்டோ ஓட்டுநரால் தாக்கப்பட்ட கோவா முன்னாள் எம்.எல்.ஏ. லாவூ மம்லேதர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ மீது கார் மோதியது தொடர்பான வாக்குவாதத்தில் தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.