திருக்கழுக்குன்றம் அதிமுக நிர்வாகி தினேஷ் குமார் என்பவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம், அதிமுக நிர்வாகி மீதான தாக்குதலை கண்டித்து அக்கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிப்பு,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்த அதிமுகவினரை கைது,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்த போது அவரையும் போலீசார் தடுத்ததால் சாலைமறியல்,காவல்துறையைக் கண்டித்து ஜெயக்குமார் உள்ளிட்டோர் சாலைமறியல் - கைது செய்த போலீசார்.