ஐபிஎல்-ல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக, இந்திய முன்னாள் வீரர் ஹேமங் பதானியும், இயக்குநராக வேணுகோபால் ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கிபாண்டிங் நீக்கப்பட்டதை தொடர்ந்து புதிய பயிற்சியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.