அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார்,ADMK நெல்லை மாவட்ட செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் கருப்பசாமி பாண்டியன்,உடல்நலகுறைவால் கருப்பசாமி பாண்டியன் உயிர்பிரிந்ததாக தகவல்,அதிமுகவில் அமைப்பு செயலாளராக இருந்தார் கருப்பசாமி பாண்டியன்.