விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை 75 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் புதிய மைல் கல்லாக, தனது முந்தைய படமான கோட் படைத்த சாதனையை விஜய் முறியடித்துள்ளார். கோட் திரைப்படம் 53 கோடி ரூபாய்க்கு விலை போனதாக கூறப்படுகிறது.