சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை,மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் முதலமைச்சர்,மாற்றுத்திறனாளி என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் கலைஞர் தான் -முதலமைச்சர்,மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை ரூ.1,432 கோடியாக உயர்த்தி உள்ளோம் முதலமைச்சர் .