பொங்கல் திருநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் 44,580 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு.ஜன.10-13 வரை சென்னையில் இருந்து கூடுதலாக 5,736 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.4 நாட்களுக்கும் சேர்த்து, 14,104 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கம்.பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்பு பேருந்துகள் உள்மாவட்டங்களில் இயக்கப்படும்.பொங்கலுக்கு பிற ஊர்களுக்குச் செல்ல மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்ப ஜன.15- 19 வரை கூடுதலாக 5,290 பேருந்துகள் இயக்கம்.உள்மாவட்டங்களில் 6,926 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன - அரசு.