மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த இளைஞர்கள், கையில் துப்பாக்கியுடன் கால்பந்து விளையாடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குக்கி மண் என்ற வாசகத்துடன் சமூக வலைதளத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மெய்த்தி இனத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.