குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கொட்டும் வெள்ளம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை,தென்காசி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளம்,பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளம்.