அம்பாசமுத்திரத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்.சாலையில் வெள்ளம் ஆறு போல ஓடுகிறது.திலகர்புரம் பகுதியில் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.பாத்திரங்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரம்.